சினிமா

lingusamy-new-look-610x330

ஆடிப் போயிருக்கும் அஞ்சாத இயக்குனர்

பட்டகாலிலேயே படும்னு சொல்வாங்க. அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ லிங்க கடவுள் இயக்குனருக்கு ரொம்பவே பொருந்தும். திரும்பிய பக்கமெல்லாம் படம் அஞ்சாம திருப்பி அடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சென்சார் சர்ட்டிபிக்கேட்டுக்காக கிஃப்ட் வாங்கி கொடுத்த விவகாரம் கிளம்ப மனுஷன் ரொம்பவே ஆடிப்போயிட்டாராம். அஞ்சாமல் படத்தை இணைஞ்சு தயாரிச்ச டிவிக்காரங்களும் விட்டு விலகி போயிட்டாங்களாம். இந்த படத்தோட வருமானத்தை நம்பி ஆரம்பிச்ச மற்ற படங்களும் இப்போ தடுமாற்றத்துல இருக்கு. உத்தமன் கைகொடுத்தால்தான் லிங்ககடவுளால் நிமிர்ந்து நிற்கமுடியும் என்பதுதான் இன்றைய

படங்கள்

விமர்சனம்

இரண்டாம் உலகம் நம்ம உலகத்துக்கான படம் இல்லீங்க

இரண்டாம் உலகம் காலையில் இருந்து பரபரப்பாக பேசப்படும் திரைப்படம். அதை ஒரு பார்வை பார்க்காலாம். கதையில ரெண்டு உலகம் கொஞ்சம் அவதார் படத்த ஞாபக படுத்துது. கதை அப்படியே அந்த உலகம் இந்த உலகம்ன்னு மாறி மாறி போக ஆரம்பிக்குது.  முதல் உலகத்துல ஆர்யாவை அனுஷ்கா ஆண்டி லவ் பண்றாங்க ஆனா ஆர்யா லவ் பண்ண முடியாது சொல்றார், அப்புறம் ஆர்யா இந்த ஆண்ட்டியையும் விட்டுட்டா உனக்கு வேற யாரும் கிடைக்கமாட்டாங்கன்னு நண்பன் சொல்றத கேட்டு அனுஷ்கா

Recent News

Top